12th Bio Botany 4th Unit 3 Marks
12th Bio Botany 4th Unit 3 Marks. Tn Samacheer kalvi guide Lesson 4, 3 Mark Question and answers. TN 12th Standard Biology Book Back question with answers. Tamil Lyrics. 12th Botany Lesson 6 Additional question answers. 12th Standard Botany Tamil Medium guide. Book Bak and Addition question and answers. TN 12th Samacheer kalvi Guide. 6.பாடம் பகுதி-II கூடுதல் வினாக்கள், பகுதி-II கூடுதல் வினாக்கள், 6.பாடம் V.இரண்டு மதிப்பெண் வினாக்கள். HSC Second Year Tamil Medium Biology, Bio Botany All Lesson Bok Answers, also available Additional questions with answer key 2021-22. Based on the Reduced syllabus.
VIII. மூன்று மதிப்பெண் வினாக்கள்
1.நவீன உயிரி தொழில்நுட்பத்தின் இரு முக்கிய அம்சங்கள் யாவை?
- மறு கூட்டிணைவு தொழில் நுட்பத்தின் மூலம் குறிப்பிட்ட தேவைக்காக புதிய தயாரிப்புகள் பெறுவதற்கு மரபணு மாற்றம் தேவைப்படுதல்.
- புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் உரிமை மற்றும் அதன் சமூகத் தாக்கம்.
2.உயிரி வினைகலன் என்றால் என்ன?
- இது நொதிகலன் எனப்படும். ஒரு பாத்திரம் அல்லது கொள்கலனாகும்.
- வினைபடு பொருட்கள்
- நுண்ணுயிரி (அ) அவற்றின் நொதிகள்
- தேவையான பொருட்கள உற்பத்தி
- இந்த வினைகள் நடைபெற உகந்த சூழ்நிலையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
- காற்றோட்டம், கிளர்வூட்டம், வெப்பநிலை, pH போன்றவை கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
- இதிலுள்ள இரு செயல்முறைகள் உள்ளன. 1. மேல்கால் பதப்படுத்தல், 2. கீழ்கால் பதப்படுத்தல்.
3.மேற்கால் மற்றும் கீழ்கால் பதப்படுத்துதல் வேறுபடுத்துக.
- இரண்டாம் நிலை நொதித்தலுக்குப் பின்பானது.
- வாலை வடித்தல், மைய விலக்கல், விசைக்கு உட்படுத்துதல், வடிகட்டுதல் மற்றும் கரைப்பான் மூலம் பிரித்தெடுத்தல் போன்றவை உள்ளடங்கி உள்ளன.
- தூய்மைப்படுத்துதலை உள்ளடக்கியது.
4. தொழிற்சாலையில் நொதித்தலின் யாவை?
5.SCP இன் பயன்பாடுகள் யாவை?
6. ‘வரிக்குறியீடு’ மரபணு உள்ளடகத்தின் அடிப் படையில் விவரி.
- இது தாவர இனத்தை அடையாளம் கண்டறிய உதவும் ஒரு உத்தியாகும்.
- நடைமுறையில் இது தரவுகளின் ஒளி சார் கருவியில் படிக்கப்படக்கூடிய ஒரு குறியீட்டு வழிமுறை.
- இது தாவரத்தின் பண்புகளை விவரிக்கிறது.
7. மரபணு தொகைய சீர்வரிசையாக்கம் என்றால் என்ன?
- ஒரு உயிரினத்தின் DNAவில் மாற்றம் ஏற்படுத்தும் திறன் கொண்ட தொழில் நுட்பங்களின் ஒரு தொகுதி தான் மரபணு தொகைய சீர் வரிசையாக்கமாகும்.
- இதனால் எந்த மரபணு சார் பொருட்கள சேர்க்கவோ, நீக்கவோ, மாற்றவோ அனுமதிக்கிறது. (எ.கா) CRISPR சீர்வரிசையாக்கி முறையால் கலப்பின அரிசி உருவாக்கப்படுகிறது.
- உறுப்புகள் பாதிப்பு கல்லீரல், சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது.
- புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.
- ஹார்மோன் சமமின்மை மற்றும் உடல்நிலை சீர் குலையும்.
- நோயெதிர்ப்பு தன்மை தொகுதியில் மோசமா விளைவு ஏற்படும்.
- பிறழ்ச்சியடைந்த அதிர்ச்சி (திடீர் மிகையுணர்வு வினை) மற்றும் ஒவ்வாமை
- விதைகளின் உயிர்ப்புத்தன்மை இழப்பு-(எ.கா) முடிவுறுத்தி விதை தொழில் நுட்பம்.
- நாட்டு ரக தக்காளியில், இயல்பான மரபணு, பாலிகேலக்டுரானேஸ் நொதியின் செயல் பாட்டால் விரைவாக பழுத்தல் தொடர்ந்து அழுகுதல் இவற்றால் வீணாகிறது. மரபணுப் பொறியியல் மூலம் தயாரிக்கப்பட்ட தக்காளி
- தனிமைப்படுத்தப்பட்ட உணர்தடை மரபணு
- அக்ரோபாக்டீரியம் வழிகடத்தல்
- மரபணு மாற்றப்பட்ட தக்காளியில் உணர்தடை மரபணு செயல்படல்
- பாலிகேலக்டுரோனேஸ் நொதியின் உற்பத்தி இடையீடு செய்கிறது.
- காய், கனியாவது, கனியுறை மென்மையானது தொடர்ந்து அழுகுதல் தாமதமாதல்
- நீண்ட சேமிப்பு மற்றும் நெடுந்தூரம் எடுத்துச் செல்லும் போதும் தக்காளி கெடுவதில்லை.
- எலிசா மற்றும் வெஸ்டர்ன் ஒற்றியெடுப்பு ஆகிய இவ்விரு சோதனைகளும் நோய் தொற்றுக்கு எதிரான நோய் தடுப்பாற்ற மண்டலங்களின் பதில் விளைவை அறியும் மறைமுக பரிசோதனைகளே அன்றி நோய் கிருமியைக் கண்டறியும் பரிசோதனைகள் அல்ல.
- இச்சோதனை மூலம் நோய் தொற்று ஏற்பட்ட 2-12 வாரங்களில் நமது உடல் உருவாக்கும் ஆண்டி-பாடிகளைக் கண்டறியும் சோதனை.
- ஆயினும் இது உறுதியாக நோய் தொற்றை தீர்மானிக்க உதவாது.
- எ.கா : HIV – AIDS
- இதுவும் அவ்வாறே செயல்பட்டாலும் இது பொதுவாக நோய் இருப்பின் கண்டறிந்து நோயில்லை என தவறான முடிவைப் பொதுவாகத் தராது- இம்முறை குறிப்பிட்ட நோய்த்தொற்றுக்கு எதிரான ஆண்டிபாடி களை பிறவற்றிலிருந்து வேறுபடுத்திக் காணும் திறனுடைய பரிசோதனை
- இது உறுதியாக நோய் தொற்றை தீர்மானிக்க உதவும் பரிசோதனை ஆகும்.
- எ.கா : HIV – AIDS
- அயல் புரதங்களை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமான தாங்கிக் கடத்திகள் வெளிப்பாடுடைய தாங்கிக் கடத்திகள் எனப்படும். எ.கா. PC 19 Vector
12th Bio Botany 4th Unit 3 Marks
IX. ஐந்து மதிப்பெண் வினாக்கள்
- எனவே நொதித்தல் செயல்முறையில் ஈடுபட மேற்கால் பதப்படுத்தம் இல்லையென்றால், பொருத்தமான உப்புக்கட்ட வளர்ச்சி – நடைபெறாது. அதுமட்டுமல்ல நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படாத நொதிகலன் மற்றும் வளர்ச்சி ஊடகத்தில் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியால் நொதித்தல் செயல்முறையை மேற்கொண்டு தொடரவியலாது.
- உயிரி எதிர்பொருள் தடுப்பு அடையாளக்குறி – இது ஒரு மரபணுவாகும். இது செல்களில் உயிர் எதிர் பொருளுக்கான எதிர்ப்புத் தன்மையை வழங்கும் ஒரு புரதத்தை உண்டாக்குகிறது.
- இது ஒரு பயனுள்ள தேர்வு செய்யக்கூடிய அடையாளக் குறியாக பயன்படுகிறது.
- இனி இந்த ஆய்வை, பல்வேறு தன்மைகளில் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.
- அகரோஸ் இழுமம் (Polyacrylamide) இது பல படிம சிக்கலான மூலக்கூறுகளான கூட்டமைப்பு ஆகும்.
- இதனால் 100 முதல் 20000 bp உடைய DNA துண்டுகளைப் பிரிக்க இது பொருத்தமான ஊடகமாகும்.
- தொழில்நுட்பமுறை : மின்னாற் பிரித்தல் என்பது தொழில்நுட்பம் இது நேர் மற்றும் எதிர் DNA மின்னூட்டம் கொண்ட வெவ்வேறு உயிரி மூலக்கூறுகளை பிரிக்க பயன்படுகிறது.
- DNA மூலக்கூறு எதிர்மின் சுமையுடையதால் இது மின்புலத்தில் வைக்கப்படும் போது இழுமம் வழியாக இடம் பெயர்கிறது.
- அளவு தெரிந்த அடையாளக்குறி பெற்ற DNA துண்டுகளில் அடிக்கடி மின்னாற்பிரித்தல் நிகழ்த்தப்படும் போது அது தெரியாத DNA மூலக்கூறின் இடைச் செருகுதலினால் துல்லியமாக அளவிட முடிகிறது.
- இழுமத்திலுள்ள DNA பட்டை எத்திடியம் புரோமைட் எனும் சாயத்தை ஏற்று இருப்பதால் மிளிர் ஒளி மூலம் ஒளியூட்டும் போது இது ஆரஞ்சு மிளிர் ஒளியை உண்டாக்குவதால் இதை புகைப்படம் எடுக்க இயலும்.
- Ti பிளாஸ்மிட் பல இருவிதையிலைத் தாவரங்களில் கழலைகளைத் தூண்டுவதற்கு காரணமான அக்ரோ பாக்டீரியம் டியூமிபேசியன்ஸ் பாக்டீரியத்தில காணப்படுகிறது.
- இது மாற்றும் (tra) மரபணுவைத் தாங்கியுள்ளது.
- இது T – DNAவை ஒரு பாக்டீரியத்திலிருந்து மற்றொரு பாக்டீரியம் (அ) தாவர செல்லிற்கு மாற்றுவதற்கு உதவுகிறது.
- இது புற்று நோயூக்கிக்கான Onc மரபணு, பெருக்கமடைதலுக்கு தேவையான ori மரபணு மற்றும் ஒவ்வாத்தன்மைக்கான Inc மரபணுவை இந்த பிளாஸ்மிட் பெற்றுள்ளது.
- Ti பிளாஸ்மிட்டின் T-DNA தாவரDNa உடன் நிலையாக ஒருங்கிணைக்கப்படுகிறது.
- அக்ரோபாக்டீரியம் பிளாஸ்மிட்கள் தாவரங்களில் விரும்பத்தக்க பண்புகளுக்கான மரபணுக்களை நுழைப்பதற்கு பயன்படுகிறது.
- இதில் RNA மூலக்கூறுகள் மரபணு வெளிப்பாட்டை (அ) தகவல் பெயர்வை தடை செய்கின்றன.
- இது இலக்கு mRNA மூலக்கூறுகளைச் செயலிழக்கச் செய்வதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
- S1RNA – RISC கோர்த்தலின் போது அதன் சுருளமைப்பை இழக்கிறது.
- ஒற்றை இழை RNA, mRNA இலக்குடன் கலப்புறுகிறது.
- இந்த mRNA துண்டாவதால் புரத மொழிபெயர்த்தல் நிகழ்வு நடைபெறுவதில்லை.
- (எ.கா) இத்தகைய பண்பு தாவரத்தை உண்ணும் உருளைப் புழுக்களில் ஏற்படுகிறது.
- ஃபாஸ்பினோத்ரிசின் என்னும் வேதியப் பொருள் அடங்கிய பொதுவாக செயல்படும் களைக்கொல்லியின் வணிகப் பெயர். பாஸ்டா.
- பாஸ்டா – களைக்கொல்லி எதிர்ப்பு மரபணு (PPT) மெடிகாகோ சடைவா – எனும் தாவரத்திலிருந்து பெறப்பட்டது.
- புகையிலை தாவரத்தினுள் செலுத்தப்பட்டது.
- இது அம்மோனியா உள்ளேர்ப்பில் பங்கேற்கும் குளுட்டமைன் சிந்தடேஸ் நொதியை தடைசெய்கிறது.
- மரபணு மாற்றமடைந்த புகையிலைத்தாவரம் PPT க்கு எதிர்ப்பு தன்மையுடையது.
- PAT – ஸ்ட்ரெப்டோமைசஸ் ஹைக்ரோஸ்கோபிகஸ் தாவரத்திலிருந்து பெறப்பட்டது.
- |PAT – ஃபாஸ்பினோத்ரைசின் அசிட்டைல் ட்ரான்ஸ்ஃபரேஸ் எனப்படும்.
- PAT – மரபணு உருளை / பீட்ருட் தாவரங்களில் செலுத்தப்பட்டது.
- மரபணு மாற்றமடைந்த உருளை / பீட்ருட் PAT எதிர்ப்புத்தன்மையைப் பெற்றது.
- காய்புழுக்களின் தாக்குதல் மற்றும் காட் ஈக்களின் தாக்குதலையும் கட்டுப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டையும் பயிர் வளர்ப்பு செலவும் குறைகிறது.
- லெப்பிடோப்டெரா வகை பூச்சிகளுக்கு தண்டு துளைப்பானுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளது.
- உயிரி ஊட்டதரம் ஏற்றப்பட்டது. (Bio-fortificaiton) பீட்டா கரோட்டீன் அரிசியில் உண்ணும் பகுதியில் நுழைக்கப் படுவதால் வைட்டமின் A குறைபாட்டை நீக்குகிறது.
- பார், பர்னேஸ், ஃபார்ஸ்டார் எனும் மரபணுக்கள் சேர்த்து உருவாக்கப்பட்டது. ஃபாஸ்டா – களைக்கொல்லிக்கு எதிர்ப்புதன்மை உடையது.
- வைரஸ் எதிரான மரபணுக்கள் ஒம்புயிரியில் செலுத்தப் படுகின்றன. வைரஸ் எதிர்ப்புத் தன்மை வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படாமல் காக்கிறது.
1பாலிஹைக்ட்ராக்ஸி பியூட்டரேட்
2சிதைவுறும் உயிரி பாலிமர்கள்
3சில வகை நுண்ணுயிரிகள்
4 PHB & PHA LIULIGTLIT G186 மருத்துவ பயன் :
- சரியான ஏற்பிடத்தில் மருந்து சேர்க்கப்படுதல்
- சாரக்கட்டு அமைப்பு
- இதய வால்வுகள் அமைக்க
- உயிரிய பெரும் மூலக்கூறு மற்றும் வெப்ப
- பிளாஸ்டிக்குகள்
PHA
- பேசில்லஸ் மெகாஸ்டிரியம்
- பேசில்லஸ் சப்டைலிஸ் கார்னிபாக்டீரியம்
- குளுடேனிக்கம்
- சூடோமோனாஸ் சிற்றினங்கள்
- ஆல்கலிஜீன்ஸ் யூட்ரோபஸ்
4 PHB & PHA LIULIGTLIT G186 மருத்துவ பயன் :
- சரியான ஏற்பிடத்தில் மருந்து சேர்க்கப்படுதல்
- சாரக்கட்டு அமைப்பு
- இதய வால்வுகள் அமைக்க
- உயிரிய பெரும் மூலக்கூறு மற்றும் வெப்ப
- பிளாஸ்டிக்குகள்
- ‘பார்’ கடத்தி மூலமாக நுழைத்தல்
- ”பார்’ மரபணு கொண்ட உருளைக்கிழங்கின் செல்லை வளர்ப்பு செய்தல்
- களைக்கொல்லி எதிர்ப்பு உருளைக்கிழங்கு செல்கள்
- ஆய்வுக்கூடத்தில் வளர்ப்பு
- கேலஸ் உறுப்புகளாக்கம்
- மரபணு மாற்றம் செய்யப்பட்ட களைக்கொல்லி தாக்கத்தை எதிர்கொள்ளும் தாவரங்கள்
- படிக புரதமரபணு (CrylAc) பேசில்லஸ் துரிஞ்சியென்சிலிருந்து தனிமைப்படுத்தப்படுகிறது.
- வழி – அகரோபாக்டீரியம் டியூமிபேசியன்ஸ்
- பல்வேறு கத்திரிக்காய் ரகங்களுக்குள் (CrylAc) மரபணு செலுத்தப்படுகிறது. (ஊக்குவிப்பான், நிறுத்தி மற்றும் எதிரி உயிரி எதிர்ப்பு அடையாள மரபணு இவையும் செலுத்தப்படுகிறது.
- மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் இது லெபிடோப்டெரான் வகை பூச்சிகளை குறிப்பாக கனி மற்றும் தண்டு துளைப்பானுக்கு (Leucinodes orbonalis) எதிர்ப்பு தன்மை பெறுகிறது.
- GFP இது பச்சை மிளிர்வொளிப்புரதம்.
- இது 238 அமினோ அமில எச்சங்களலானது.
- நீலம் முதல் புற ஊதா கதிர்களால் ஒளியூட்டப்படும் போது (395nm ) இது ஆழ்ந்த பச்சை நிறமாக ஒளிர்கிறது.
- இது ஆக்ஸிஜன் தவிர வேறெந்த கூடுதல் துணைக் காரணிகள்.
- மரபணு சார் விளைப்பொருட்கள், நொதிகள், தளப்பொருட்கள் தேவைப்படாமலே அக நிறமித் தாங்கிகளை உண்டாக்கும் எனவே இது சிறந்த உயிரியல் கருவியாக செயல்படுகிறது.
- GFP (அக்குவாரியா விக்டோரியா) ஜெல்லி மீனிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புரதம்.
- செல் மற்றும் மூலக்கூறு உயிரியலில் GFP மரபணு அடிக்கடி ஒரு மரபணு வெளிப்பாட்டு அறிவிப்பாளர் கருவியாக பயன்படுத்தப்படுகிறது.
- இது உயிரி உணர்விகளை (biosensor) உருவாக்க மாற்றுரு பெற்ற வடிவங்களில் பயன்படுகிறது.
- பூஞ்சை-தொடர் பயன்தரும் சூழல்.
- ஆக்சிஜன் (அ) காற்றோட்டத்தை அதிகரிக்கும் செயலாகும். சூழல் மாசுறுத்திகளின் சிதைவைத் துரிதப்படுத்துதல்.
- உலோக மாசுறுத்திகளை நுண்ணுயிரிகளை பயன்படுத்தி மீட்டல்.
- நுண்ணுயிரிகளைச் சேர்த்து சிதைவடையும் வேகத்தை அதிகரித்தல்.
- நுண்ணுயிரிகளைக் கொண்டு திடகழிவுகளை உரமாக மாற்றும் செயல்முறை – தாவர வளர்ச்சி
- நுண்ணுயிரிகளைக் கொண்டு வேர்ப்புல உலோகங்களை உள்ளெடுத்தல் (அ) கரிம சேர்மங்களைச் சிதைத்தல்.
- இது சிறந்த வளர்ச்சி சூழ்நிலைகளைக் கொடுப்பதன் மூலமாக (அ) நச்சுப் பொருட்களை குறைப்பதனாலோ தூண்டப் படுகிறது.
- பாரம்பரியமான இந்திய முறை பயன்பாடு பூஞ்சை பாக்டீரிய தோல் நோய் தொற்றல் களைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது.
- பல ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரிய அறிவு குடும்பங்களின் பயன்படுத்திய தோடு, உலகம் முழுவதுமுள்ள மக்களுடன் பகிர்ந்து கொண்டு வந்துள்ளனர்.
- USDA (United States Department of Agriculture) EPO எனும் ஐரோப்பிய காப்புரிமை நிறுவனத்தில் காப்புரிமை கோரியது. (வேப்ப எண்ணெயின் உதவி யால் தாவர நோய்களைக் கட்டுப்படுத்தும் ஒரு செயல் முறை)
- இந்திய அரசு போராடி இரு காப்புரிமைத்தை பாரம்பரிய அறிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு தடுக்கப்பட்டது.
- இந்திய அரசு போராடி இரு காப்புரிமைத்தையும் ரத்து செய்ததோடு, இந்திய பாரம்பரிய அறிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு US காப்பு உரிமம் பெறுவது தடுக்கப்பட்டது.
- பாரம்பரியமானது. வீட்டு மருந்து கிருமி நாசினியாக, புண்களை வேகமாக குணப்படுத்தவும் புண் தடுப்புகளை குணப்படுத்தவும் பயன்பட்டு வந்தது.
- பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்பட்ட வீட்டு மருந்து 1953 இல் இந்திய மருத்துவக் கழகத்தின் சஞ்சிகை கட்டுரையில் இதன் மருத்துவக் குறிப்பு உள்ளது.
- US காப்புரிமம் மற்றும் வணிக குறியீடு அலுவலகத்திற்கான எதிர்ப்பு மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டால் ஒப்புக்கொள்ளப்பட்டது.
- இந்திய அரசு போராடி இரு காப்புரிமைத்தையும் ரத்து செய்ததோடு, இந்திய பாரம்பரிய அறிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு US காப்பு உரிமம் பெறுவது தடுக்கப்பட்டது.
- செப்டம்பர் 2 ஆம் தேதி 1997 காப்புரிமை மற்றும் வணிகக்குறி அலுவலகம்
- பாசுமதி அரிசி கால்வழிகள் மற்றும் தானியங்களுக்கான காப்புரிமத்தை ரைஸ்டெக் எனும் (டெக்சாஸ்) நிறுவனத்துக்கு வழங்கியது
- விரிவானது பாசுமதி என்ற பெயரின் பயன்பாடு கலப்புறுத்தங்கள் விளைவாகத் தோன்றும்
- விதைகளை பயன்படுத்துதல் சார்பான உரிமம் தாவர மேம்படுத்தும் செயல் புதிய அரிசி கால்வழிகள் சமையல் பண்புகள் தரசப்பொருளின் அளவு போன்றவை
- இந்திய இந்தி உயிரிக் கொள்கையை WTC விற்கு TRIPSஒப்பந்தத்தை மீறியசெயல் என எடுத்துச் சென்றது.
- Rice-tec, US உடனே காப்புரிமைத்திடம் 15 உரிமை கோருதல்களை ரத்து செய்தது.
- பாசுமதி என்ற பெயர் அதில் முக்கியமானது Rice-tec அதை ரைஸ்லைன் 867 என மாற்றியது.
- Bt. பருத்தி, Bt.கத்திரி, பொன்னிற அரிசி, ஃப்ளேவர் சேவர் தக்காளி, Bt. உருளை, புகையிலை, காலிஃபிளவர், வாழை
- இன்சுலின் xDNA தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுகிறது. (E.Coli மூலம்)
- இரத்த புரதம்
- தடுப்பூசி மருந்து, நொதிகள், உயிர் எதிர் பொருட்கள், பால் சார்ந்த தயாரிப்புகள், பானங்கள் போன்றவை உற்பத்தி செய்யப் படுகிறது.
- உயிரிசில்லுகள் சார்ந்த உயிரிய கணிணி உருவாக்குதல்
- இதன் மூலம் மரபணுக் கையாளுதல், திசு வளர்ப்பு, தனி செல்புரதம் (உணவு தொழிற் சாலை), இரண்டாம் வளர்சிதை மாற்றப் பொருட்கள், உயிரி உரங்கள், உயிரி பூச்சிக் கொல்லி.
- உயிரித்திரள் ஆற்றல்
- உயிரி எரிபொருள்
- உயிரி வழி திருத்தம்
- தாவர வழி திருத்தம் போன்றவை.
- பிளாஸ்மிட் என்பது பாக்டீரிய குரோமோசோமைத் தவிர பாக்டீரிய செல்களில் குரோமோசோவிற்கு வெளியே காணப்படும் தன்னிச்சையாக பெருக்கமடையக் கூடிய இரட்டை இழை.
- PBR322 மறுக்கட்டமைக்கப்பட்ட பிளாஸ்மிட் ஆகும். இது நகலாக்க தாங்கிக் கடத்தியாக அதிகமாகப் பயன் படுத்தப்படுகிறது.
- இது P 4361 bp கொண்டுள்ளது. PBR ல் P என்பது பிளாஸ்மிட், B மற்றும் R முறையே பிளாஸ்மிட் உருவாக்கிய அறிவியல் அறிஞர்களின் பெயர்களான பொலிவிங் மற்றும் ரோட்டிரிகஸ் ஆகிய இருவரையும் குறிக்கின்றன. 322 என்ற எண் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட பிளாஸ்மிட்டின் எண்ணிக்கையாகும். இரு வேறுபட்ட உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு மரபணுக்களும் (ampR, tetR) பல தடைகட்டு நொதிகளுக்கான Hind II, ECORI, BamHI, Sal I, Pvull, Pst I, clal
- அடையாளக் களங்களும் மற்றும் ori மரபணுவும் உள்ளன. பிளாஸ்மிட் பெருக்கமடைவதில் ஈடுபடும் புரதங்களும் Rop குறியீடு செய்கிறது. எனவே மரபுப்பொறியியல் பிளாஸ்மிட் ஒரு நல்ல தாங்கி கடத்தியாக செயல்படுகிறது.