PG TRB Psychology Notes Unit 6 Part 3
PG TRB Psychology Notes Unit 6 Part 3 கவனித்தல் (Attention) நமது நனவுப் பரப்பில் உள்ள பல்வேறு தூண்டல்களில், ஒரு குறிப்பிட்ட சமயத்தில் நமது தேவையுடன் இணைந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்து புலன்காட்சிக்கு ஆட்படுத்துவதையே கவனி என்கிறோம். கவனம் புலன்காட்சிக்கு…